கரட்டுப்பட்டி


கரட்டுப்பட்டி இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஓர் ஊர் ஆகும். [3] [4]

கரட்டுப்பட்டி
—  கிராமம்  —
கரட்டுப்பட்டி
அமைவிடம்: கரட்டுப்பட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°40′55″N 78°19′24″E / 10.6820267°N 78.3232125°E / 10.6820267; 78.3232125
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சிறப்பு

தொகு

வடுகர்கள் அதிகமாக உள்ளதால் வடுகப்பட்டி என்ற பெயர் ஏற்பட்டது.பின்னர் இந்த ஊரை கரட்டுப்பட்டி என்று அழைத்து வருகின்றனர். இங்கு விவசாயம் மற்றும் கல் உடைப்பும் பணிகளும் செய்துவருகின்றனர

கோவில்கள்

தொகு

ஊரின் அருகாமையில் புகழ்பெற்ற வீரப்பூர்(பொன்னர் சங்கர்) கோவில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2013-01-28.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2013-01-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரட்டுப்பட்டி&oldid=3547985" இலிருந்து மீள்விக்கப்பட்டது