கரா லாங்கிசிமா
கரா லாங்கிசிமா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எரிதிசுடிடே
|
பேரினம்: | |
இனம்: | க. லாங்கிசிமா
|
இருசொற் பெயரீடு | |
கரா லாங்கிசிமா என்ஜி & கோட்டேலட், 2007 |
கரா லாங்கிசிமா (Hara longissima) என்பது மியான்மரில் காணப்படும் தெற்காசிய ஆற்றுக் கெளிறு மீன் சிற்றினமாகும். இதனுடைய சிற்றினப் பெயர் இலத்தீன் சொல்லான லாங்கிசிமசிலிருந்து வந்தது. இதன் பொருள் நீளமானது ஆகும். இந்த சிற்றினம் ஒப்பீட்டளவில் நீண்ட வால் தண்டினைக் கொண்டுள்ளதைக் குறிக்கிறது.[1] [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ng, H.H. and M. Kottelat, 2007. A review of the catfish genus Hara, with the description of four new species (Siluriformes: Erethistidae). Rev. Suisse Zool. 114(3):471-505
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2015). "Hara longissima" in FishBase. February 2015 version.