கரா
கரா | |
---|---|
கரா கரா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எரிதிசுடிடே
|
பேரினம்: | கரா
|
மாதிரி இனம் | |
பிமெலோடசு கரா (கரா கரா) ஆமில்டன், 1822 |
கரா (Hara) என்பது தெற்காசிய ஆற்றுப் பூனை மீன் பேரினமாகும். இது தெற்காசியாவில் இந்தியாவிலிருந்து மியான்மர் வரை காணப்படுகிறது.[1]
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது 10 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:
- கரா பிலமென்டோசா பிளைத், 1860
- கரா கரா (எப். ஆமில்டன், 1822)
- கரா கோரை மிசுரா, 1976
- கரா ஜெர்டோனி டே, 1870
- கரா கோலடினென்சிசு அங்கன்தோய்பி & விஸ்வநாத், 2009
- கரா லாங்கிசிமா என்ஜி & கோட்டேலட், 2007
- கரா மெசெம்ப்ரினா என்ஜி & கோட்டேலட், 2007
- கரா மினுசுகுலா என்ஜி & கோட்டேலட், 2007
- கரா நரேஷி மகாபத்ரா & எஸ். கர், 2015 [2]
- கரா இசுபினுலசு என்ஜி & கோட்டேலட், 2007
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hara hara : Aquarium".
- ↑ Mahapatra, B.K. & Kar, S. (2015): Hara nareshi a new species of catfish (Pisces: Erethistidae) from the Barak River system of Assam, India. Records of the zoological Survey of India, 115: 31-35.