கரா கரா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எரிதிசுடிடே
பேரினம்:
இனம்:
க. கரா
இருசொற் பெயரீடு
கரா கரா
ஆமில்டன், 1822
வேறு பெயர்கள்
  • பிமெலோடசு கரா ஆமில்டன், 1822
  • எரிதிசுடெசு கரா (ஆமில்டன், 1822)
  • பிமெலோடசு ஆசுபரசு மெக்லேலண்ட், 1844
  • கிளிப்டோதோராக்சு ஆசுபரசு (மெக்லேலண்ட், 1844)
  • லாகுவியா ஆசுபரசு (மெக்லேலண்ட், 1844)
  • கரா புக்கனானி பிளைத், 1860
  • கரா சகார்சாய் தத்தா முன்சி & சிறீவசுதுவா, 1988
  • எரிதிசுடெசு செரேடசு (விசுவநாத் & கோசிஜின், 2000)
  • கரா செரேடா விசுவநாத் & கோசிஜின், 2000

கரா கரா (Hara hara) என்பது வங்களாதேசம், சீனா, இந்தியா, மியான்மர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படும் தெற்காசிய ஆற்றுக் கெளிறு மீன் சிற்றினமாகும். இந்த சிற்றினம் 13.0 சென்டிமீட்டர்கள் (5.1 அங்) நீளம் வரை வளரக்கூடியது. இவை மெதுவாக நகரும் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வாழக்கூடியன.[2]

மேற்கோள்கள்

தொகு
  • Froese, Rainer and Pauly, Daniel, eds. (2011). "Hara hara" in FishBase. December 2011 version.
  1. IUCN, 2022. The IUCN Red List of Threatened Species. Version 2022-2. . Downloaded 10 Jan 2023.
  2. Thomson, A.W. and L.M. Page, 2006. Genera of the Asian catfish families Sisoridae and Erethistidae (Teleostei: Siluriformes). Zootaxa 1345:1-96
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரா_கரா&oldid=3736557" இலிருந்து மீள்விக்கப்பட்டது