கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், கரியாம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவிடம்:கரியாம்பட்டி, அரவக்குறிச்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அரவக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
தாயார்:அங்காளபரமேஸ்வரி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவன் ராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் அங்காளபரமேஸ்வரி அம்மன் சன்னதியும், பேச்சியம்மன், சப்தகன்னிமார், வீரபத்திரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகா சிவன் ராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)