கரி தானுந்து விரைவுச்சாலை
கரி தானுந்து விரைவுச்சாலை இந்தியாவில் கோயம்புத்தூரின் புறநகர் செட்டிபாளையம் அருகே தானுந்து பந்தயங்களுக்காக கட்டபட்ட சிறப்பு பந்தயச்சாலை ஆகும். இதன் நீளம் 2.2 கிமீ. மறைந்த தொழிலதிபரும் பந்தயக்கார் ஆர்வலருமான, கரி என்று செல்லமாக அறியப்பட்ட, எஸ். கரிவரதன் நினைவாக 2003ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1].
வரலாறு
தொகுதற்போதுள்ள நீண்ட பாதை அவர்களுக்கு சொந்தமான அல்ட்ராலைட் விமானத்திற்கான ஒடுதளமாக இருந்தது. 1990களில் இந்த ஓடுதளம் ஸ்பிட்பையர் என்னும் நிறுவனம் நடத்தும் டிராக் ரேசிங்கிற்கு புகழ் பெற்றதாகும். 2002ல் இந்த இடத்தினை முன்னால் பந்தய வீரர் பி விஜய் குமார் தேசிய அளவில் மோட்டார் நிகழ்வுகளை நடத்த இந்த இடத்தினை வாங்கினார். இந்த தளத்தினை சு. கரிவரதன் அவர்களின் தந்தை ஜி.கே. சுந்தரம் மூலம் திறந்து வைத்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "இந்து நாளிதழ் செய்தி". Archived from the original on 2004-03-10. பார்க்கப்பட்ட நாள் 2010-03-19.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளியிணைப்புகள்
தொகு- Drivers' delight பரணிடப்பட்டது 2005-05-04 at the வந்தவழி இயந்திரம், The Hindu, Apr 21, 2005
- To Kari, WITH LOVE பரணிடப்பட்டது 2009-09-10 at the வந்தவழி இயந்திரம், The Hindu, Dec 01, 2003
- Back from oblivion பரணிடப்பட்டது 2008-06-10 at the வந்தவழி இயந்திரம், The Hindu, Dec 01, 2003
- News in Hindustan Times பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- Madras Motor Sports Club [1] பரணிடப்பட்டது 2007-07-11 at the வந்தவழி இயந்திரம்
- Another speedway to heaven : TOI News
- Informative page on Kari Motor Speedway and Racing in India பரணிடப்பட்டது 2008-06-10 at the வந்தவழி இயந்திரம்