கருங்கல்பாடி
கருங்கல்பாடி (karumgalpadi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இது வேடகட்டமடுவு ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது. இந்த ஊர் அரூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
கருங்கல்பாடி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636906 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
மேற்கோள்
தொகு- ↑ "Karunkalpatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-04.