கருங்கழுத்து தையல்சிட்டு
பறவை இனம்
கருங்கழுத்து தையல்சிட்டு (Dark-necked tailorbird)(ஆர்த்தோமசு அட்ரோகுலரிசு) பாடும் பறவை சிற்றினம் ஆகும். முன்பு இது " பழைய உலக கதிர்க்குருவி" கூட்டமைப்பில் வைக்கப்பட்டது. இப்போது இது சிசுடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கருங்கழுத்து தையல்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசிடிகோலிடே
|
பேரினம்: | ஆர்த்தோமசு
|
இனம்: | O. atrogularis
|
இருசொற் பெயரீடு | |
Orthotomus atrogularis தெம்மினிக், 1836 |
இது வங்காளதேசம், வடகிழக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Orthotomus atrogularis". IUCN Red List of Threatened Species 2016: e.T22714985A94434723. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714985A94434723.en. https://www.iucnredlist.org/species/22714985/94434723. பார்த்த நாள்: 12 November 2021.
வெளி இணைப்புகள்
தொகுபொதுவகத்தில் Orthotomus atrogularis பற்றிய ஊடகங்கள்