கருநீல ஐவண்ணக்கிளி
கருநீல ஐவண்ணக்கிளி | |
---|---|
At Rio de Janeiro Zoo, Brazil | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | Psittacoidea
|
குடும்பம்: | Psittacidae
|
துணைக்குடும்பம்: | Arinae
|
சிற்றினம்: | Arini
|
பேரினம்: | Anodorhynchus
|
இனம்: | A. leari
|
இருசொற் பெயரீடு | |
Anodorhynchus leari சால்ஸ் லூசியன் பேனபார்டே, 1856 | |
Range is shown in green |
கருநீல ஐவண்ணக்கிளி (Lear's Macaw, Anodorhynchus leari) என்பது பஞ்ச வண்ணக்கிளி குழுவைச் சேர்ந்த பெரிய நீல நிற பிரேசிலிய கிளியாகும். இது முதலில் 1856இல் சால்ஸ் லூசியன் பேனபார்டே என்பவரால் விபரிக்கப்பட்டது. கருநீல ஐவண்ணக்கிளி 70–75 cm (28–30 அங்) நீளமும் கிட்டத்தட்ட 950 g (2.09 lb) நிறையும் உடையது. இது மங்கலான உலோக நீல நிறமும், பச்சை நிற மென் சாயலும், கறுப்பு அலகில் அடியில் தோலில் மஞ்சள் துண்டு அமைப்பும் கொண்டு காணப்படும்.
மிகவும் வரையறுக்கப்பட்ட பரப்பில் இது அரிதாகவுள்ளது.
இதன் வாழ்க்கை கால அளவு 30–50 ஆண்டுகள் வரை அல்லது அதற்கு மேல் இருக்கும்.
உசாத்துணை
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Anodorhynchus leari". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புக்கள்
தொகு- American Bird Conservatory. 9 June 2009. Rare Blue Parrot Back from the Brink of Extinction பரணிடப்பட்டது 2012-11-14 at the வந்தவழி இயந்திரம்.
- World Parrot Trust Parrot Encyclopedia – Species Profiles
- http://www.parrotsinternational.org/Species_Pages/Lears_photos_1.htm பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் The Parrots International web site
- http://www.bluemacaws.org The Blue Macaws website
- ARKive – images and movies of the Lear's macaw (Anodorhynchus leari) பரணிடப்பட்டது 2006-05-02 at the வந்தவழி இயந்திரம்
- http://www.biodiversitas.org.br Estação Biológica de Canudos – Home of the Indigo Macaw.
- http://www.abcbirds.org/newsandreports/releases/070718.html பரணிடப்பட்டது 2014-07-17 at the வந்தவழி இயந்திரம் The American Bird Conservancy web site
- http://news.mongabay.com/2009/0609-hance_learsmacaw.html