கருப்பு குழிமுயல்

பாலூட்டி இனம்

Bilateria

கருப்பு கழுதை குழி முயல் (ஆங்கிலப்பெயர்: Black jackrabbit, உயிரியல் பெயர். Lepus insularis) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும். மெக்சிகோவை பூர்வீகமாக கொண்ட இந்த முயல் கலிபோர்னியா வளைகுடாவின் எசுபிரிடு சான்டோ தீவில் மட்டுமே காணப்படுகிறது. சிலர் இம்முயலை கருப்பு வால் கழுதை குழிமுயலின் துணையினமாக கருதுகின்றனர்.[2]

கருப்பு கழுதை குழி முயல்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. insularis
இருசொற் பெயரீடு
Lepus insularis
டபுள்யூ. பிரையன்ட், 1891
கருப்பு கழுதை குழி முயலின் பரவல்

உசாத்துணை

தொகு
  1. Romero Malpica, F.J.; Rangel Cordero, H. (2008). "Lepus insularis". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T11794A3308250. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T11794A3308250.en. http://www.iucnredlist.org/details/11794/0. பார்த்த நாள்: 24 December 2017. 
  2. Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494. {{cite book}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_குழிமுயல்&oldid=2846224" இலிருந்து மீள்விக்கப்பட்டது