கருப்பு விசிறிவால்
கருப்பு விசிரிவால் (ரைபிதுரா அட்ரா) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது நியூ கினி மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
கருப்பு விசிறிவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | ரைபிதுரிடே
|
பேரினம்: | ரைபிதுரா
|
இனம்: | R. atra
|
இருசொற் பெயரீடு | |
Rhipidura atra சால்வதோரி, 1876 |
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Rhipidura atra". IUCN Red List of Threatened Species 2016: e.T22706836A94092928. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706836A94092928.en. https://www.iucnredlist.org/species/22706836/94092928. பார்த்த நாள்: 13 November 2021.