கருப்பையகம்
கருப்பையகம் (ஆங்கில மொழி: Endometrium) அல்லது கருப்பை உட்சளிப் படலம் பாலூட்டிகளின் கருப்பையின் உட்புறச்சவ்வு ஆகும். கருத்தரிப்பின் போது கருப்பையகத்தில் பல சுரப்பிகளும் குருதிக் கலன்களும் உருவாகின்றன. கருவுற்ற சூல்முட்டை யொன்று கருப்பையை பற்றும்போது இவை ஒன்றுடன் ஒன்று பிணைந்து சூல்வித்தகமாக மாறுகின்றன.[1][2][3]
கருப்பையகம் கருப்பை உட்சளிப் படலம் Endometrium | |
---|---|
கருப்பை மற்றும் கரு குழாய்கள். (கருப்பையகம் மைய வலதுபுறத்தில் பெயரிடப்பட்டுள்ளது.) | |
பெருக்க கட்டத்தில் கருப்பையகம் | |
விளக்கங்கள் | |
உறுப்பின் பகுதி | கருப்பை |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | tunica mucosa uteri |
MeSH | D004717 |
TA98 | A09.1.03.027 |
TA2 | 3521 |
FMA | 17742 |
உடற்கூற்றியல் |
புற இணைப்புகள்
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ Gargett, C.E.; Schwab, K.E.; Zillwood, R.M.; Nguyen, H.P.; Wu, D. (June 2009). "Isolation and culture of epithelial progenitors and mesenchymal stem cells from human endometrium." (in en). Biology of Reproduction 80 (6): 1136–1145. doi:10.1095/biolreprod.108.075226. பப்மெட்:19228591.
- ↑ Emera, D; Romero, R; Wagner, G (January 2012). "The evolution of menstruation: a new model for genetic assimilation: explaining molecular origins of maternal responses to fetal invasiveness.". BioEssays 34 (1): 26–35. doi:10.1002/bies.201100099. பப்மெட்:22057551.
- ↑ Bellofiore, N.; Ellery, S.; Mamrot, J.; Walker, D.; Temple-Smith, P.; Dickinson, H. (2016-06-03). "First evidence of a menstruating rodent: the spiny mouse (Acomys cahirinus)" (in en). bioRxiv 216 (1): 40.e1–40.e11. doi:10.1101/056895. பப்மெட்:27503621. https://www.biorxiv.org/content/10.1101/056895v1.