கருவால் பெருங்கொக்கு

குருயிடாய் குடும்பத்திலுள்ள ஒரு பறவை

கருவால் பெருங்கொக்கு (ஆங்கிலப் பெயர்: common crane அல்லது Eurasian crane, உயிரியல் பெயர்Grus grus) என்பது குருயிடாய் (Gruidae) குடும்பத்தில் உள்ள ஒரு கொக்கு ஆகும்.

கருவால் பெருங்கொக்கு
Common crane grus grus.jpg
கருவால் பெருங்கொக்கு
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: நாரை
குடும்பம்: Gruidae
பேரினம்: Grus
இனம்: G. grus
இருசொற் பெயரீடு
Grus grus
(லின்னேயஸ், 1758)
Distribución grullas.jpg
பரவல்:     வாழ்விடங்கள்     குளிர்கால வாழ்விடங்கள்     வழிகள்
வேறு பெயர்கள்

Grus turfa போர்டிஸ், 1884

Grus grus

இது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும். டோமிசெல்லி கொக்கைத் (Anthropoides virgo) தவிர இது மட்டுமே ஐரோப்பாவில் பொதுவாகக் காணப்படும் கொக்கு ஆகும். 

விளக்கம்தொகு

இது 100-130 செ.மீ. (39-51 அங்குலம்) உயரம் இருக்கும். இதன் இறக்கையின் நீளம் 180-240 செ.மீ. (71-94 அங்குலம்) இருக்கும். இதன் எடை 3-6.1 கி.கி. இருக்கும். சராசரியாக 5.4 கி.கி. இருக்கும். இதன் துணையினமான கிழக்கு ஐரோவாசியக் கொக்கு (G. g. lilfordi) சராசரியாக 4.6 கி.கி. இருக்கும். 

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு