கடகம் (இராசி)

12 இராசிகளில் ஒன்று
(கர்க்கடகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கடகம் (ஒலிப்பு) அல்லது கர்க்கடகம் (இராசியின் குறியீடு: , சமசுகிருதம்: கடகம்) என்பது நண்டு என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் நான்காம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 90 முதல் 120 பாகைகளை குறிக்கும் (90°≤ λ <120º)[1]. இந்து நம்பிக்கையின் படி இந்தியா நாடு ஆகத்து 15 ஆம் தேதி நள்ளிரவில் 12 மணி அளவில் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் விடுதலை அளித்தனர். அந்த விடுதலை நேரமே கடக இராசியில் தான் இந்தியா விடுதலை பெற்றது என்று இந்திய இந்து புராணங்கள் கூறுகின்றன. இதனாலேயே இந்த இராசியில் பிறந்தவர்கள் பொதுவாக இந்தியாவின் அரசு உயர்பதவிகளில் உள்ளனர் என்ற ஒரு பரவலான செய்தியும் உள்ளது.

கடகம்
சோதிட குறியீடுநண்டு
விண்மீன் குழாம்கடகம் (விண்மீன் குழாம்)
பஞ்சபூதம்நீர்
ஆட்சிசந்திரன்
பகைசனி
உச்சம்வியாழன்
நீசம்செவ்வாய்
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்

தொகு

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஆடி மாதம் கர்க்கடகத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சூலை மாத பிற்பாதியும், ஆகத்து மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

தொகு

மேற்கத்திய சோதிட நூல்கள் படி சூன் 22 முதல் சூலை 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை கடக இராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

தொகு

இந்த இராசிக்கான அதிபதி சந்திரன் என்றும் உரைப்பர்[3].

உசாத்துணை

தொகு
  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. Archived from the original on 2013-01-14. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Oxford Dictionaries. "cancerian"[தொடர்பிழந்த இணைப்பு]. Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, ப. 81.

மூலம்

தொகு

புற இணைப்புகள்

தொகு


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடகம்_(இராசி)&oldid=3751511" இலிருந்து மீள்விக்கப்பட்டது