கர்நாடக வங்கி
இந்தியத் தனியார் துறை வங்கி
(கர்நாடகா வங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கர்நாடக வங்கி (கன்னடம்: ಕರ್ನಾಟಕ ಬ್ಯಾಂಕ್ ಲಿಮಿಟೆಡ್) இந்தியாவின் ஒரு தனியார் வங்கியாகும். இது மங்களூர் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மஹாபலேஷ்வர்
வகை | தனியார் நிறுவனம் (BSE, NSE) |
---|---|
நிறுவுகை | மங்களூர்-, பிப்ரவரி 18, 1924 |
தலைமையகம் | மங்களூர்-, இந்தியா |
முதன்மை நபர்கள் | தலைவர் & MD "மஹாபலேஷ்வர்" |
தொழில்துறை | வங்கி மூலதன சந்தைகள் மற்றும் தொடர்புடைய தொழில்கள் |
உற்பத்திகள் | கடன்கள், கடனட்டைகள், சேமிப்பு, முதலீடு சாதனங்கள் போன்றவை. |
இணையத்தளம் | www.ktkbank.com |