கலக்கப் போவது யாரு? 9

(கலக்கப் போவது யாரு? (பகுதி 8) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கலக்கப்போவது யாரு? (பருவம் 9) என்பது 9 பெப்ரவரி முதல் 27 திசம்பர் 2020 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு மேடைச் சிரிப்புரை போட்டி நிகழ்ச்சி ஆகும்.[1] இது கலக்கப் போவது யாரு? என்ற நிகழ்ச்சியின் ஒன்பதாவது பருவம் ஆகும்.

கலக்கப்போவது யாரு? 9
வகைநகைச்சுவை
மூலம்கலக்கப் போவது யாரு?
வழங்கல்அழகர்
நவீன்
நீதிபதிகள்ரம்யா பாண்டியன்
வனிதா விஜயகுமார்
ஈரோடு மகேஷ்
மதுரை மகேஷ்
ஆதவன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்9
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்9 பெப்பிரவரி 2020 (2020-02-09) –
27 திசம்பர் 2020 (2020-12-27)
Chronology
பின்னர்முரட்டு சிங்கிள்ஸ்

இந்த நிகழ்ச்சியை அழகர் மற்றும் நவீன் தொகுத்து வழங்குகின்றனர். தமிழ்த் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன், பிக் பாஸ் தமிழ் 3 புகழ் வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை மகேஷ் மற்றும் ஆதவன் ஆகியோர் நடுவார்களாகப் இருந்தனர்.[2]

இந்த பருவத்தின் வெற்றியாளர் ஜெயச்சந்திரன், இரண்டாவது வெற்றியாளர் சிவா மற்றும் கிரி, மூன்றாவது வெற்றியாளர் மைகேல் ஆவார்.[3] இறுதி போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரோபோ சங்கர், நிஷா, புகழ் மற்றும் யோகி பாபு அக்கியோர் கலந்துகொண்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil comedy show Kalaka Povathu Yaaru 9 to be back on VIJAY TV". www.exchange4media.com. Retrieved Feb 6, 2020.
  2. "Comedy show Kalakka Povadhu Yaaru Season 9 to premiere on February 9". timesofindia.indiatimes.com. Retrieved Feb 6, 2020.
  3. "Kalakka Povathu Yaaru Season 9 Winner, Runner Up and Grand Finale Special Guests Revealed!". thenewscrunch.com. Retrieved Dec 25, 2020.

வெளி இணைப்புகள்

தொகு
விஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு மதியம் 1:30 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு? 9 அடுத்த நிகழ்ச்சி
- முரட்டு சிங்கிள்ஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலக்கப்_போவது_யாரு%3F_9&oldid=3751333" இலிருந்து மீள்விக்கப்பட்டது