கலப்பம்பாடி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
கலப்பம்பாடி (Kalappambadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 811.[1] இது கலப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது.
கலப்பம்பாடி | |
---|---|
ஆள்கூறுகள்: 12°01′54.4″N 77°55′57.5″E / 12.031778°N 77.932639°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 811 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 866, மொத்த மக்கள் தொகைகள் 3417,[3]. இதில் 1793 ஆண்களும், 1624 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்
தொகு- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ "Kalappambadi Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196