கலர் கனவுகள்

1998 திரைப்படம்

கலர் கனவுகள் (Color Kanavugal) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். விஸ்வா எழுதி இயக்கிய இப்படத்தில் கரண், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மணிவண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கான இசையை ஆதித்தியன் அமைத்தார். படம் மார்ச் 1998 இல் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[1][2][3]

கலர் கனவுகள்
இயக்கம்விஷ்வா
தயாரிப்புகே. ஆர். கண்ணன்
கதைஎம். எஸ். கமலேஷ்குமார்
இசைஆதித்தியன்
நடிப்புகரண்
குஷ்பூ
மணிவண்ணன்
கலையகம்கே.ஆர்.கே. மூவிஸ்
வெளியீடு6 மார்ச் 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

இப்படத்திற்கு ஆதித்யன் இசையமைத்தார்.[4]

வெளியீடு தொகு

இந்த படம் மார்ச் 1998 இல் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது. ஒரு விமர்சகர் "இந்த திரைப்படத்தில் எதுவும் சரியாக இல்லை", இதனால் "பாதிக்கப்பட்டவர்களாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள்".[5][6]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலர்_கனவுகள்&oldid=3708611" இருந்து மீள்விக்கப்பட்டது