கலவை வட்டம்

கலவை வட்டம் தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக கலவை நகரம் உள்ளது.

கலவை வட்டம்
வருவாய் வட்டம்
கலவை வட்டம் is located in தமிழ் நாடு
கலவை வட்டம்
கலவை வட்டம்
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 12°46′10″N 79°25′00″E / 12.7695275°N 79.4167908°E / 12.7695275; 79.4167908
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை மாவட்டம்
அரசு
 • வருவாய் கோட்டம்இராணிப்பேட்டை வருவாய் கோட்டம்
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTN-73

ஆற்காடு வட்டத்தில் இருந்த மாம்பாக்கம், கலவை ஆகிய 2 குறு வட்டங்களும், 50 வருவாய் கிராமங்களும் உள்ளடக்கிய புதிய கலவை வருவாய் வட்டம் சனவரி 2020-இல் உருவாக்கப்பட்டுள்ளது. [2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. RANIPET DISTRICT Revenue Administration
  2. புதிய கலவை & சோளிங்கர் தாலுகாக்கள் உதயம்
  3. "Sholinghur and Kalavai taluk offices of Ranipet dist inaugurated". Archived from the original on 2020-01-03. பார்க்கப்பட்ட நாள் 2020-01-03.
  4. New taluk offices inaugurated
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலவை_வட்டம்&oldid=3859895" இலிருந்து மீள்விக்கப்பட்டது