களக்காடு சுருங்கிய தோல் தவளை

களக்காடு சுருங்கிய தோல் தவளை
(Kalakad wrinkled frog
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றவை
குடும்பம்:
நைக்டிபேட்ராச்சிடே
பேரினம்:
இனம்:
நை. வசந்தி
இருசொற் பெயரீடு
நைக்டிபேட்ராச்சசு வசந்தி
இரவிச்சந்திரன், 1997[2]

களக்காடு சுருங்கிய தோல் தவளை (Kalakad wrinkled frog) (நைக்டிபேட்ராச்சசு வசந்தி)[3] எனும் தவளைச் சிற்றினம் இரவு தவளை குடும்பமான நைக்டிபேட்ராச்சிடேவினைச் சார்ந்தது. இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இந்த இனம் வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Biju, S.D.; Dutta, S.; Inger, R.; Ravichandran, M.S. (2004). "Nyctibatrachus vasanthi". IUCN Red List of Threatened Species 2004: e.T58405A11774299. https://www.iucnredlist.org/species/58405/11774299. பார்த்த நாள்: 15 April 2020. 
  2. RAVICHANDRAN, M. S. 1997. A new frog of the genusNyctibatrachus(Anura: Ranidae) from southernIndia. Hamadryad 22:9–12.
  3. "Kalakad wrinkled frog videos, photos and facts - Nyctibatrachus vasanthi | ARKive". Wildscreen. Archived from the original on 2014-12-20. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)