கள்ளிமேடு
இந்தியாவின், தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தின், வேதாரண்யம் வட்டத்தில், தலைஞாயிறு ஊரா
கள்ளிமேடு ஆனது இந்தியா, தமிழ்நாடு, வேதாரண்யம் தாலுகா,நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமமாகும் உள்ளது. இக்கிராமத்திலிருந்து வேதாரண்யம் 30 நிமிடங்களிலும், நாகப்பட்டினம் 60 நிமிடங்களிலும் சென்றடையலாம்.
கள்ளிமேடு | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | நாகப்பட்டினம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | பி. ஆகாசு, இ. ஆ. ப [3] | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/Nagapattinam |
பள்ளி
தொகுஅரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
கோவில்கள்
தொகு-
அரவான் சிலைக்கு பூசை செய்யப்பட்ட படம்
-
திரொபதி அம்மன் ஆலயம்
- காளியம்மன் கோவில்
- பெருமாள் கோவில்
- திரௌபதி கோவில்
- ஸ்ரீ மாரியம்மன் கோவில்
- ஸ்ரீ விநாயகர் கோவில்
- ஸ்ரீ முருகன் கோவில்
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.