கவரிமான் (திரைப்படம்)
எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கவரிமான் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி, பிரமிளா, விஜயகுமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
கவரிமான் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | பி. எச். ராஜண்ணா ரஞ்சனா எண்டர்பிரைஸ் |
இசை | இளையராஜா[1][2] |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீதேவி பிரமிளா ரவிச்சந்திரன் விஜயகுமார் ஸ்வர்ணா |
வெளியீடு | ஏப்ரல் 6, 1979 |
நீளம் | 3947 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kavari Maan". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.
- ↑ "Kavari Maan". rottentomatoes.com. Archived from the original on 2014-08-12. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.