காக்கை வாகனம்
|
உரிய கடவுள்: |
சனீஸ்வரன்
|
காக்கை வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சனீஸ்வரன் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்த வாகனம் சனீஸ்வர பரிகார தலங்களிலும், சில சிவாலயங்களில் மட்டுமே காணப்படுகிறது. [1] திருமகளின் அக்கா தவ்வை தெய்வத்திற்கும் காகம் வாகனமாகும். [2]
கோவில்களில் உற்சவ விழா
தொகு
- காரைக்கால் மாவட்டம் திருநல்லாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வரன் அனுகிரக மூர்த்தியாக உள்ளார். இக்கோயிலில் தங்க காக்கை வாகனம் உள்ளது. [3] சனிப்பெயர்ச்சி விழாக் காலத்தில் உற்சவர் சனீஸ்வரன் காக்கை வாகனத்தில் வசந்த மண்டபத்தில் காட்சி தருகிறார். [4]
- பவானி சங்கமேசுவரர் கோயில்
- ↑ புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப். பக்கம் 37
- ↑ https://m.dinamalar.com/weeklydetail-amp.php?id=56732
- ↑ https://m.dinamalar.com/temple_detail.php?id=3825
- ↑ https://www.hindutamil.in/amp/news/spirituals/615824-thirunallaru-sanipeyarchi-festival.html
|