காக்ரோன் கோட்டை
காக்ரோன் கோட்டை (Gagron Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவார் மாவட்ட ஹதோதி பகுதியில் உள்ள மலையில் அமைந்துள்ளது. இக்கோட்டை ஆரவல்லி மலையாலும் மற்றும் காளி சிந்து நீராலும் சூழ்ந்த கோட்டையாகும்.
காக்ரோன் கோட்டை | |||
---|---|---|---|
பகுதி: காக்ரோன் கோட்டை | |||
இராஜஸ்தான், இந்தியா | |||
காக்ரோன் கோட்டையின் காட்சி | |||
ஆள்கூறுகள் | 24°37′41″N 76°10′59″E / 24.627937°N 76.182957°E | ||
இடத் தகவல் | |||
இட வரலாறு | |||
சண்டைகள்/போர்கள் | காக்ரோன் போர் (1519) – ராணா சங்கா, மால்வா சுல்தான் முகமது கில்ஜியை வென்றார். [1] | ||
காவற்படைத் தகவல் | |||
தங்கியிருப்போர் | தோடா இராஜபுத்திரர்கள், கிச்சி சௌகான்கள், பீமகர்ணன், அலாவுதீன் கில்சி, ராணா கும்பா, அக்பர் மற்றும் மகோராவ் பீம் சிங் | ||
வகை | பண்பாட்டுக் களம் | ||
வரன்முறை | ii, iii | ||
தெரியப்பட்டது | 2013 (36th session) | ||
எதன் பகுதி | இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள் | ||
உசாவு எண் | 247 | ||
நாடு | இந்தியா | ||
பிரதேசம் | தெற்காசியா |
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகளில் ஒன்றான காக்ரோன் கோட்டையை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[2][3]
வரலாறு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Decisive Battles India Lost pg 57 by Jaywant Joglekar
- ↑ Hill Forts of Rajasthan
- ↑ Six Rajasthan hill forts on Unesco list
வெளி இணைப்புகள்
தொகு