காட்டுக் கொடித்தோடை
தாவர இனம்
காட்டுக் கொடித்தோடை | |
---|---|
காட்டுக் கொடித்தோடைப் பூக்கள் | |
காட்டுக் கொடித்தோடைப் பழங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malpighiales]
|
குடும்பம்: | Passifloraceae
|
பேரினம்: | |
துணைப்பேரினம்: | Passiflora
|
இனம்: | P. foetida
|
இருசொற் பெயரீடு | |
Passiflora foetida L |
காட்டுக் கொடித்தோடை (Passiflora foetida; wild maracuja, bush passion fruit,[1] wild water lemon,[2]) (துரைப்புடலை, மொசுக்கட்டான், குரங்குப்பழம், சிறுபூனைக்காலி) எனப்படுவது தென்மேற்கு ஐக்கிய அமெரிக்க (தென் தெக்குசாசு, அரிசோனா), மெக்சிக்கோ, கரிபியன், நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்ட கொடித்தோடையினத் தாவரமாகும். இது உலகில் பல வெப்பமண்டலப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[2] அவற்றில் தென்கிழக்காசியா, ஹவாய் ஆகிய பகுதிகளும் அடங்கும்.[3] படரும் கொடி போன்ற இனத்தாவரமான இதனது பழம் உண்ணத்தக்கது.[4]
இலங்கையில் இதனை தண்ணீர் சோற்றுப்பழம் என அழைப்பார்கள்.
உசாத்துணை
தொகு- ↑ "Alegre's exotic culinary discoveries By Aissa dela Cruz". Archived from the original on 2021-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
- ↑ 2.0 2.1 "Passiflora foetida L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2007-07-25. பார்க்கப்பட்ட நாள் 2010-01-06.
- ↑ "Food Standards: Passiflora foetida". Archived from the original on 2011-03-30. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
- ↑ "Passiflora foetida (vine, climber)". Global Invasive Species Database. Invasive Species Specialist Group. 2006-03-23. பார்க்கப்பட்ட நாள் 2010-01-07.