காட்டுமுள்ளங்கி

காட்டுமுள்ளங்கி
Sambong (Blumea balsamifera)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Blumea

DC. 1883 , conserved name, not Rchb. 1828 (மால்வேசியே) nor G. Don 1831 (Actinidiaceae)
மாதிரி இனம்
Blumea balsamifera
(L.) DC.
வேறு பெயர்கள் [2]

காட்டுமுள்ளங்கி (அறிவியல் பெயர் : BLUMEA LACERA), (ஆங்கில பெயர் : Blumea) சூரிய காந்தி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இவை பொதுவாக இந்திய துணைக் கண்டப்பகுதிகளில் காணப்படும் நாடுகளிலும், ஆஸ்திரேலியாப் பகுதிகளிலும் காணப்படுகிறது.[3] மூலிகை மருத்துவத்திற்கு இத்தாவரம் பயன்படுகிறது.[2][4]

மேற்கோள்கள்

தொகு
  1. illustration circa 1880 from Francisco Manuel Blanco (O.S.A.) - Flora de Filipinas, Gran edicion
  2. 2.0 2.1 Flann, C (ed) 2009+ Global Compositae Checklist
  3. Oudhia, P., S. S. Kolhe, and R. S. Tripathi. "Allelopathic effect of Blumea lacera L. on rice and common kharif weeds." Oryza 35.2 (1998): 175-177.
  4. Flora of China Vol. 20-21 Page 829 艾纳香属 ai na xiang shu Blumea Candolle, Arch. Bot. (Paris). 2: 514. 1833.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுமுள்ளங்கி&oldid=3855048" இலிருந்து மீள்விக்கப்பட்டது