காதல் சுகுமார்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
காதல் சுகுமார் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் (2004) திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து புகழ்பெற்றார்.
காதல் சுகுமார் | |
---|---|
பிறப்பு | அலங்காநல்லூர், மதுரை |
பணி | நடிகர், இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2004- தற்போது |
திரை வாழ்க்கை
தொகுஇயக்குநர்
தொகுஆண்டு | திரைப்படம் | குறிப்பு |
---|---|---|
2015 | திருட்டு விசிடி | |
2016 | சும்மாவே ஆடுவோம்' |
நடிகராக
தொகு- சக்தி (1997)
- கலகலப்பு (2001)
- இது ஒரு சினேககதா (2002)
- விருமாண்டி (2004)
- வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004)
- காதல் (திரைப்படம்) (2004)
- ரிமோட் (2004)
- ஆதிக்கம் (திரைப்படம்) (2005)
- ஒரு நாள் ஒரு கனவு (2005)
- யுகா (2006)
- மான் (2006)
- காசு இருக்கனும் (2007)
- தீ நகர் (2007)
- அறை எண் 305ல் கடவுள் (2008)
- ஒரு காதலன் ஒரு காதலி (2009)
- தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்) (2010)
- நான் சிவனாகிறேன் (2011)
- இதயம் திரையரங்கம் (2012)
- நினைவில் நின்றவள் (2014)
- திருட்டு விசிடி (2015)
- வென்று வருவான் (2016)
- என் ஆளோட செருப்பக் காணோம் (2017)
- மனுசனா நீ (2018)