காதேஷ் சண்டை
காதேஷ் சண்டை (Battle of Kadesh), புது எகிப்து இராச்சியத்தின் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் மற்றும் இட்டைட்டு பேரரசர் இரண்டாம் மூவாதாலிக்கும், கிமு 1274ல்[7] a, தற்கால சிரியாவில் உள்ள பண்டைய காதேஷ் நகரத்தில் நடைபெற்றது.[8]இப்போரில் இட்டைட்டுப் பேரரசினர் தோற்றனர். போரில் தோற்ற, சிறைபிடிக்கப்பட்டவர்களில் சாசூ மக்களும் அடங்குவர். இப்போரில் 5,000 முதல் 6,000 வரையிலான தேர்கள் ஈடுபடுத்தப்பட்டது..[9][10][11] இப்போர் முடிவின்றி இருதரப்பினரும் சமாதன உடன்படிக்கை செய்து கொண்டனர். இப்போர் தொடர்பான காட்சிகள், அபு சிம்பெல் கோயில் வளாகத்தின் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
காதேஷ் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
எகிப்திய மன்னர் இரண்டாம் ராமேசஸ்சின் சிரியாவின் மீதான் இரண்டாம் சண்டை பகுதி | |||||||
எகிப்தின் அபு சிம்பெல் கோயில் கல்வெட்டில் இரண்டாம் ராமேசஸ் எதிரிகளை வீழ்த்தும் காட்சி |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
புது எகிப்து இராச்சியம் | இட்டைட்டு பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
இரண்டாம் ராமேசஸ் | இரண்டாம் மூவாதாலி | ||||||
பலம் | |||||||
20,000–53,000 படைவீரர்கள்[2] ( | 23,000–50,000 வீரர்கள் | ||||||
இழப்புகள் | |||||||
அறியப்படவில்லை[5] | அறியப்படவில்லை[6] | ||||||
பின்னணி
தொகுஎகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தில் எகிப்தியர் அல்லாத பிலிஸ்திய ஐக்சோஸ் இனத் தலைவர் சாலிதிஸ் கிமு 1550ல் எகிப்தில் 15ம் வம்சத்தை நிறுவினார். எகிப்திய 17ம் வம்ச பார்வோன் முதலாம் அக்மோஸ் வெளிநாட்டு ஐக்சோஸ் வம்சத்தவர்களை வென்று கீழ் எகிப்தை மேல் எகிப்துடன் ஒன்றிணைத்தார். அது முதல் எகிப்தியர்கள் எல்லையை விரிவாக்க, மத்திய கிழக்கு அரசுகளுடன் சண்டையிட்டனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lorna Oakes, Pyramids, Temples & Tombs of Ancient Egypt: An Illustrated Atlas of the Land of the Pharaohs, Hermes House: 2003, p. 142.
- ↑ "Top 14 Decisive Ancient Battles in History". 10 February 2015.
- ↑ 3.0 3.1 M. Healy, Qadesh 1300 BC: Clash of the warrior kings, 32
- ↑ M. Healy, Qadesh 1300 BC: Clash of the warrior kings, 39
- ↑ "Battle of Kadesh". 31 July 2006.
- ↑ Siggurdsson, Battle of Kadesh: Ramesses II, Egyptians fight Hittites to draw May 12th, 2016.
- ↑ Around "Year 5 III Shemu day 9" of Ramesses II's reign (James Henry Breasted, Ancient Records of Egypt, vol. III, p. 317) or more precisely: May 12, 1274 BC based on Ramesses' commonly accepted accession date in 1279 BC.
- ↑ Near the modern village of Al-Houz in Syria's Al-Qusayr District. see Kitchen, K. A., "Ramesside Inscriptions", volume 2, Blackwell Publishing Limited, 1996, pp. 16–17
- ↑ Eggenberger, David (1985). An Encyclopedia of Battles. Dover Publications. p. 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486249131.
- ↑ Dr. Aaron Ralby (2013). "Battle of Kadesh, c. 1274 BCE: Clash of Empires". Atlas of Military History. Parragon. pp. 54–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4723-0963-1.
- ↑ Dr. Aaron Ralby (2013). "Hatti and Mitanni, 18th–12th Centuries BCE: A Kingdom Found". Atlas of Military History. Parragon. pp. 52–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4723-0963-1.
மேலும் படிக்க
தொகு- Ockinga, Boyo (1987), "On the Interpretation of the Kadesh Record", Chronique d'Égypte, 62 (123–124): 38–48, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1484/J.CDE.2.308740
- Roaf, Michael (1990). Cultural Atlas of Mesopotamia and the Ancient Near East. Equinox. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-2218-6. includes information of the clash of the Egyptians and Hittites including the battle of Kadesh and maps of the regions controlled by the peoples named in the accounts.
- Healy, Mark (1993). Qadesh 1300 B.C, Clash of the Warrior Kings. Osprey Publishing; Osprey Campaign Series #22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85532-300-1.[தொடர்பிழந்த இணைப்பு]
- Shaw, Ian (2003). The Oxford History of Ancient Egypt. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280458-7.
- Lichtheim, Miriam (1976). Ancient Egyptian Literature. Vol. II:The New Kingdom. Berkeley: University of California Press.
வெளி இணைப்புகள்
தொகு- The Eternal treaty from the Hittite perspective (thebritishmuseum.ac.uk)
- André Dollinger (reshafim.org.il):
- The Battle of Kadesh in the context of Hittite history (hittites.info)
- Battle of Kadesh (historynet.com)