கான்யே வெஸ்ட்

கான்யே ஒமாரி வெஸ்ட் (Kanye Omari West, பிறப்பு ஜூன் 8, 1977) ஒரு அமெரிக்க ராப் இசைக் கலைஞரும் இசைத் தயாரிப்பாளரும் ஆவார். இவரே தனியாகப் படைத்த மூன்று ஆல்பம்கள் மொத்தத்தில் ஒன்பது கிராமி விருதுகளைப் பெற்றன.

Kanye West
கான்யே வெஸ்ட்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கான்யே ஒமாரி வெஸ்ட்
பிறப்புசூன் 8, 1977 (1977-06-08) (அகவை 46)
அட்லான்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம்சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ராப் இசை
தொழில்(கள்)ராப்பர், இசைத் தயாரிப்பாளர்
இசைக்கருவி(கள்)ராப், கின்னரப்பெட்டி, மேளம்
இசைத்துறையில்2000–இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்குட் மியுசிக், ராக்-அ-ஃபெல்லா, டெஃப் ஜாம்
இணைந்த செயற்பாடுகள்ஜெய்-சி, காமன், ஜான் லெஜென்ட், கான்சிக்குவென்ஸ், சைல்ட் ரெபெல் சோல்ஜர், லூப்பே ஃபியாஸ்கோ, ஃபரெல் வில்லியம்ஸ், மோஸ் டெஃப், டாலிப் குவாலி, யங் ஜீசி, டி.ஐ., லில் வெய்ன்
இணையதளம்kanyeuniversecity.com

அட்லான்டாவில் பிறந்த கான்யே மூன்று வயதில் சிக்காகோவுக்குக் குடிபெயர்ந்து அங்கே வளர்ந்தார். சிக்காகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆண்டு இருந்து அங்கேயிருந்து பட்டதாரியாக ஆகாமல் ராப் இசை உலகில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஜெய்-சியின் 2001இல் வெளிவந்த ஆல்பம் த புளூப்பிரின்ட்டில் இவர் இசைத் தயாரிப்பாளராக இருந்து புகழ் பெற்றார். 2004இல் இவரின் முதலாம் ஆல்பம் த காலேஜ் ட்ராப்பவுட் வெளிவந்தது.

ஆல்பம்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்யே_வெஸ்ட்&oldid=3816400" இருந்து மீள்விக்கப்பட்டது