காப்பிட் பிரிவு
மலேசியாவின் மாநிலப் பிரிவு
காப்பிட் பிரிவு (மலாய் மொழி: Bahagian Limbang; ஆங்கிலம்: Limbang Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியன்று இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. காப்பிட் பிரிவு சரவாக் மாநிலத்தின் நிர்வாகப் பிரிவுகளில் மிகப் பெரியதாகும்.
காப்பிட் பிரிவு | |
---|---|
Kapit Division | |
சரவாக் | |
கொடி | |
சரவாக் மாநிலத்தில் காப்பிட் பிரிவு | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | காப்பிட் பிரிவு |
நிர்வாக மையம் | லிம்பாங் |
உள்ளாட்சிப் பிரிவுகள் | காப்பிட் சாங்கு பெலாகா |
பரப்பளவு | |
• மொத்தம் | 38,934 km2 (15,033 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,14,924 |
• அடர்த்தி | 3.0/km2 (7.6/sq mi) |
மலேசிய போக்குவரத்துப் பதிவெண் | QB |
இனக்குழுக்கள் (2010) |
காப்பிட் பிரிவின் 86% நிலப்பரப்பு வனப் பகுதியில் உள்ளது. காடு, எண்ணெய் பனை, நெல், ரப்பர், வாழை மற்றும் மிளகு ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாக உள்ளது. மற்ற இயற்கை வளங்களில் நிலக்கரி சிறிதளவு அடங்கும். பாகுன் அணை பகுதி காப்பிட்டு பிரிவில் அமைந்துள்ளது.
பொது
தொகுகாப்பிட் பிரிவு மாவட்டங்கள்
தொகுகாப்பிட் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- காப்பிட் மாவட்டம் (Kapit District)
- சோங் மாவட்டம் (Song District)
- பெலாகா மாவட்டம் (Song District)
- புக்கிட் மாபோங் மாவட்டம் (Bukit Mabong District)
- நங்கா மெரிட் துணை மாவட்டம் (Nanga Merit Sub District)
- சுங்கை அசாப் துணை மாவட்டம் (Sungai Asap Sub District)
நிர்வாகம்
தொகுநாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுநாடாளுமன்றம் | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|
பி215 காப்பிட் | அலெக்சாண்டர் நண்டா இலிங்கி | சரவாக் கபுங்கன் கட்சி (பூமிபுத்ரா) |
பி216 உலு இரயாங்கு | வில்சன் உகாக்கு கும்போங்கு | சரவாக் காபுங்கான் கட்சி (மக்கள்) |