காமதேனு வாகனம்
காமதேனு வாகனம் என்பது சிவாலயங்களில் அம்மனின் வாகனமாக உள்ளது. கோலோகம் என்ற தனி உலகத்தில் காமதேனு வசிப்பதாகவும், தேவலோகத்தில் வசிப்பதாகவும் கருத்துக்கள் உள்ளன. காமதேனு அனைத்து பசுக்களுக்கும் தாயாகவும், மந்திர சக்தி கொண்டதாகவும், இனிப்பான பாலை சுரப்பதாகவும் வர்ணிக்கப்படுகின்றன. [1] காமதேனு அளவில்லா பாலைச் சரப்பது போலவே அன்னபூரணி தேவி, அளவில்லா அன்னம் வழங்கும் சக்தியுடைய கடவுள் என்பதால் தேவியின் வாகனமாக காமதேனு உள்ளது.[1]
வாகன அமைப்புதொகுகாமதேனு உடல் ஒரு பசுவினுடையதாகவும், முகம் இரு கொம்புகளைக் கொண்ட ஒரு பெண்ணினுடையதாகவும் உள்ளது. காமதேனுவின் வால் மயில் தோகையைப் போல் அமைந்துள்ளது.[1] கோயில்களில் உலா நாட்கள்தொகு
இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |