காய் செம்பகம்

காய் செம்பகம் (Kai coucal)(சென்ட்ரோபசு இசுபிலோப்டெரசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் காய் தீவுகளில் காணப்படும் அகணிய உயிரி. இது முன்பு பெசண்ட் செம்பகத்தின் (செ. பேசியனசு) துணையினமாகக் கருதப்பட்டது.[2]

காய் செம்பகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. spilopterus
இருசொற் பெயரீடு
Centropus spilopterus
கிரே, 1858
வேறு பெயர்கள்

சென்ட்ரோபசு பாசியானினசு இசுபிலோப்டெரசு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Centropus spilopterus". IUCN Red List of Threatened Species 2016: e.T22684212A93018899. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22684212A93018899.en. https://www.iucnredlist.org/species/22684212/93018899. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காய்_செம்பகம்&oldid=3574053" இலிருந்து மீள்விக்கப்பட்டது