காரியக்கோட்டை காரியழகர் அய்யனார் பெத்தப்பெருமாள் வகையறா கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில்

காரியக்கோட்டை காரியழகர் அய்யனார் பெத்தப்பெருமாள் வகையறா கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், காரியக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு காரியழகர் அய்யனார் பெத்தப்பெருமாள் வகையறா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:காரியக்கோட்டை, மன்னார்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மன்னார்குடி
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:காரியழகர்
தாயார்:பொன்னியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி விசாகம், ஆவணி ஞாயிறு
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் காரியழகர், பொன்னியம்மன் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் வைகாசி விசாகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் ஆவணி ஞாயிறு திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)