காரூ (Kharoo), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின், லே மாவட்டத்திலுள்ள காரூ வருவாய் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.[2]இது லே நகரத்திற்கு தென்கிழக்கில் 34 கிலோ மீட்டர் தொலைவிலும்; இமயமலையில் 4100 மீட்டர் உயரத்திலும் உள்ளது.

காரூ
காரூ is located in லடாக்
காரூ
காரூ
இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் காரூ கிராம ஊராட்சியின் அமைவிடம்
காரூ is located in இந்தியா
காரூ
காரூ
காரூ (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°55′12″N 77°52′13″E / 33.9198799°N 77.8703918°E / 33.9198799; 77.8703918
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்காரூ[1]
ஏற்றம்
4,100 m (13,500 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்167
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, ஆங்கிலம், லடாக்கி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 42 குடும்பங்கள் கொண்ட காரூ கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 167 ஆகும். அதில் 77 ஆண்கள் மற்றும் 90 பெண்கள் உள்ளனர். மக்கள் அனைவரும் மலைவாழ் பழங்குடியினர் ஆவர். இதன் சராசரி எழுத்தறிவு 66.45% ஆகும்.[3]இப்பகுதி மக்கள் திபெத்திய பௌத்தம் பின்பற்றுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Villages | District Leh, Union Territory of Ladakh | India".
  2. "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
  3. Kharoo Population – Leh District
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரூ&oldid=4048177" இலிருந்து மீள்விக்கப்பட்டது