கார்ட்டோசாட்-2எப்
கார்ட்டோசாட்-2 எப் (Cartosat-2F) என்பது கார்ட்டோசாட்-2 தொகுதியின் எட்டாவது புவி கவனிப்பு செயற்கைக்கோள் ஆகும். இதனைமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி40 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.[1]
திட்ட வகை | புலங்காணல் |
---|---|
இயக்குபவர் | தேசிய தொலை உணர்வு மையம்[மேற்கோள் தேவை] |
இணையதளம் | Cartosat 2 Series Satellite |
திட்டக் காலம் | திட்டமிடப்பட்டது: 5 ஆண்டுகள் திட்ட எடுத்த நேரம் 11 மாதம், 7நாள்கள் |
விண்கலத்தின் பண்புகள் | |
விண்கல வகை | புவி கவனிப்பு செயற்கைக்கோள் |
தயாரிப்பு | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
ஏவல் திணிவு | 710 கி.கி |
திறன் | 986 வாட்சு |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
சுற்றுவெளி | சூரிய ஒளியின் சுற்றுப்பாதை |
சாய்வு | 97.47 டிகிரி |
சுற்றுக்காலம் | 94.72 நிமிடம் |
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Satellite: CartoSat-2F". World Meteorological Organization.