கார்ட்டோசாட்-1
கார்ட்டோசாட்-1 (Cartosat-1) என்பது சூரிய ஒளியின் சுற்றுப்பாதையில் வலம்வரும் கார்ட்டோசாட் தொகுதியின் முதல் புவி கவனிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்தச் செயற்கைக்கோளினை தயாரித்து, பராமரித்து , விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இந்த செயற்கைக்கோள் மே 5, 2005 இல் முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி6 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தும் போது இதன் மொத்த எடை 1560 கிலோகிராம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் இந்திய நிலப்படவரைவியல் தொடர்பினை மேம்படுத்துவது ஆகும். இந்த செயற்கைக்கோள் புவி முழுவதையும் 126 நாள்களில் சுற்றி வந்தது.[5]
திட்ட வகை | புலங்காணல் |
---|---|
இயக்குபவர் | தேசிய தொலை உணர்வு மையம்[மேற்கோள் தேவை] |
காஸ்பார் குறியீடு | 2005-017A |
சாட்காட் இல. | 28649 |
இணையதளம் | Cartosat-1 webpage |
திட்டக் காலம் | திட்டமிடப்பட்டது: 5 ஆண்டுகள் |
விண்கலத்தின் பண்புகள் | |
விண்கலம் | ஐஆர் எஸ்-1[1] |
விண்கல வகை | புவி கவனிப்பு செயற்கைக்கோள் |
தயாரிப்பு | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
ஏவல் திணிவு | 1,560 kg (3,439 lb)[2] |
திறன் | 1100 வாட்சு |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 5 May 2005, 04:44[3] | UTC
ஏவுகலன் | பிஎஸ் எல்வி-ஜி, சி6[4] |
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் |
ஒப்பந்தக்காரர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
சுற்றுவெளி | சூரிய ஒளியின் சுற்றுப்பாதை |
வட்டவிலகல் | 0.0003303 |
அண்மைவட்டணைப்புள்ளி | 616 km (383 mi) |
கவர்ச்சிமையச்சேர்மை | 621 km (386 mi) |
சாய்வு | 97.8603° |
சுற்றுக்காலம் | 94.72 நிமிடம் |
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு
- ↑ Krebs, Gunter. "IRS P5 (Cartosat 1)". Gunter's Space Page. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
- ↑ "Cartosat-1". Indian Space Research Agency. 5 May 2005. Archived from the original on 31 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Cartosat 1 - Spacecraft Details". National Space Science Data Center. NASA. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
- ↑ "PSLV C6/IRS-P5/HAMSAT Mission Brochure" (PDF). Indian Space Research Organisation. Archived from the original (PDF) on 31 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "NRSC: Cartosat-1". Archived from the original on 2015-08-29. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.