கார்ப்பரேஷன் வங்கி
கார்ப்பரேஷன் வங்கி (முபச: 532179 , தேபச: CORPBANK ) இந்தியாவில் மங்களூரைக் தளமாக கொண்ட வங்கி. இது இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை வங்கி - இந்திய அரசு இவ்வங்கியின் மூலதன பங்குகளில் 57,17% தன் வசம் கொண்டுள்ளது. இவ்வங்கியின் நிகர மதிப்பு 31 மார்ச் 2005 அன்று 3054.92 கோடி.
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | உடுப்பி, 1906 |
தலைமையகம் | மங்களூர், இந்தியா |
முதன்மை நபர்கள் | ராம்நாத் பிரதீப் சேர்மன், நிருவாக இயக்குனர் |
தொழில்துறை | வங்கி |
உற்பத்திகள் | கடன்], கடனட்டை, சேமிப்பு, முதலீட்டு வழிமுறைகள் |
வருமானம் | ▲ ரூ. 862.83 கோடி (2006) |
நிகர வருமானம் | ▲ரூ. 100.27 கோடி (2006)[1] |
இணையத்தளம் | www.corpbank.com |