கார்லோ தீவு
கார்லோ தீவு (Karlo Island) என்பது அந்தமான் தீவுகளின் ஒரு தீவு ஆகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்றான. வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கார்லோ தீவு அடங்குகிறது[6]. போர்ட் பிளேயரில் இருந்து வடக்கே 142 கிலோ மீட்டர் தொலைவில் (88 மைல்) இந்த தீவு அமைந்துள்ளது.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°56′10″N 92°53′28″E / 12.936°N 92.891°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 0.072 km2 (0.028 sq mi)[1] |
நீளம் | 0.4 km (0.25 mi) |
அகலம் | 0.22 km (0.137 mi) |
கரையோரம் | 1.2 km (0.75 mi) |
உயர்ந்த ஏற்றம் | 00 m (0 ft)[2] |
நிர்வாகம் | |
மாவட்டம் | வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம் |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
தீவு துணைக் குழு | சிடீவார்டு சவுண்டு குழு |
தாலுக்கா | திக்லிபூர் தாலுக்கா |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 (2016) |
அடர்த்தி | 0.00 /km2 (0 /sq mi) |
இனக்குழுக்கள் | இந்து, அந்தமானியப் பழங்குடிகள் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
PIN | 744202[3] |
Telephone code | 031927 [4] |
ISO code | IN-AN-00[5] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
Literacy | 84.4% |
Avg. summer temperature | 30.2 °C (86.4 °F) |
Avg. winter temperature | 23.0 °C (73.4 °F) |
Sex ratio | 1.2♂/♀ |
Census Code | 35.639.0004 |
Official Languages | இந்தி, ஆங்கிலம் |
புவியியல்
தொகுசிடீவார்ட்டு சவுண்டு குழு எனப்படும் தீவுக்கூட்டத்தில் ஆயிசுடர் மற்றும் ஆர்ச்சிட்டு தீவுகளுக்கு நடுவில் கார்லோ தீவு பரந்து விரிந்துள்ளது.
நிர்வாகம்
தொகுஅரசியல் ரீதியாக திக்லிபூர் நகரத் தாலுக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கார்லோ தீவு மற்றும் சிடீவார்ட்டு சவுண்டு குழு எனப்படும் தீவுக்கூட்டம் ஆகியவை அடங்குகின்றன[7].
மக்கள் தொகையியல்
தொகுஒரு காலத்தில் கார்லோ தீவுக்குள் மக்கள் வசித்து வந்திருக்கின்றனர். ஒரு சிறிய படகுத்துறையும் தனித்த ஒரு வீடும் இக்கிராமத்தின் இடிபாடுகளாக எஞ்சியுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
- ↑ Sailing Directions (enroute) | India and the Bay of Bengal. National Geospatial-intelligence Agency, United States Government. 2014. http://msi.nga.mil/MSISiteContent/StaticFiles/NAV_PUBS/SD/Pub173/Pub173bk.pdf. பார்த்த நாள்: 2016-09-23.
- ↑ "A&N Islands - Pincodes". 22 September 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.