காலிட் மஹ்முத்

துடுப்பாட்டக்காரர்

காலிட் மஹ்முத் (Khaled Mahmud, பிறப்பு: சூலை 26 1971), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 77 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 1998 – 2006 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். அணியின் அணித் தலைவராக 2003-2003/4 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.

காலிட் மஹ்முத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 12 77
ஓட்டங்கள் 266 991
மட்டையாட்ட சராசரி 12.09 14.36
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 45 50
வீசிய பந்துகள் 1620 3385
வீழ்த்தல்கள் 13 67
பந்துவீச்சு சராசரி 64.00 42.76
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/37 4/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 17/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 23 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிட்_மஹ்முத்&oldid=2714865" இலிருந்து மீள்விக்கப்பட்டது