கால்சியம் பார்மேட்டு
கால்சியம் பார்மேட்டு (Calcium formate) என்பது Ca(HCOO)2, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பார்மிக் அமிலத்தின் (HCOOH) கால்சியம் உப்பாகும். உணவுப் பொருள் தொழிலில் E238 என்ற உணவுக் கூட்டுப்பொருளாக கால்சியம் பார்மேட்டு அறியப்படுகிறது. இதனுடைய கனிமவடிவ நிலையான பார்மிகைட்டு மிகவும் அரிதாகச் சில போரான் படிவுகளில் கிடைக்கக் கூடியதாகும். கால்சியம் ஆக்சைடு அல்லது கால்சியம் ஐதராக்சைடுடன் பார்மிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் செயற்கை முறையில் கால்சியம் பார்மேட்டு தயாரிக்க முடியும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பார்மிக் அமில கால்சியம் உப்பு,கால்கோபார்ம்
| |
இனங்காட்டிகள் | |
544-17-2 | |
ChemSpider | 10531 |
EC number | 208-863-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C18586 |
பப்கெம் | 10997 |
வே.ந.வி.ப எண் | LQ5600000 |
| |
பண்புகள் | |
Ca(HCOO)2 | |
வாய்ப்பாட்டு எடை | 130.113 கி/மோல் |
தோற்றம் | வெண்மை துகள் |
மணம் | வலிமையற்றது, தீய்ந்த சர்க்கரையின் மணம் |
அடர்த்தி | 2.009 கி/செ.மீ3 |
உருகுநிலை | 300°செ இல் சிதைவடைகிறது |
16.1 கி/100 மி.லி (0 °செ) 16.6 கி/100 மி.லி (20°செ) 18.4 கி/100 மி.லி (100 °செ) | |
கரைதிறன் | ஆல்ககாலில் கரையாது |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கால்சியம் அசிட்டேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் பார்மேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–49, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2