காளப்பட்டி பரமசிவன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

காளப்பட்டி பரமசிவன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பரமசிவன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:என்.ஜி.ஆர் வீதி, காளப்பட்டி, கோயம்புத்தூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கவுண்டம்பாளையம்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:பரமசிவன்
தாயார்:அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:பிரதோஷம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் பரமசிவன், அம்பாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. மாதந்தோறும் மாதம் பிரதோஷம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு

அருள்மிகு பரமசிவன் கோவில்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)