காளப்பட்டி மாரியம்மன் கோயில்
காளப்பட்டி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
அருள்மிகு மாரியம்மன் கோவில் | |
---|---|
நுழைவாயில் | |
ஆள்கூறுகள்: | 11°04′42.54″N 77°02′21.5″E / 11.0784833°N 77.039306°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் |
அமைவிடம்: | மாரியம்மன்கோயில் வீதி, காளப்பட்டி, கோவை வடக்கு வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | கவுண்டம்பாளையம் |
மக்களவைத் தொகுதி: | கோயம்புத்தூர் |
கோயில் தகவல் | |
தாயார்: | மாரியம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மஹாசிவராத்திரி, நவராத்திரி 9 நாள் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், தான்தோன்றியம்மன், மாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறும்.இந்த மாரியம்மன் கோவிலானது இக்கிராமத்தை சுற்றிய 12 ஊர் பொதுமக்களுக்கு உட்பட்ட காவல் தெய்வமாக வணங்கப்படுகின்றது. புரட்டாசி மாதம் 15 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.சாந்த சொரூபிணியானவளின் அதிகபட்ச நேர்த்திக்கடன் அடி அளந்து கும்பிடுதல் ஆகும்.திருவிழாவிற்கு அடுத்த நாள் பார்வேட்டை எனப்படும் அம்மனின் திருவீதி உலா வானவேடிக்கைகளுடன் நடைபெறும்.
காட்சியகம்
தொகு-
கோபுரம்
-
தூண்களில் உள்ள சிற்பங்கள்
-
தூண்களில் உள்ள சிற்பங்கள்
-
தூண்களில் உள்ள சிற்பங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)