கா. மோ. அரிசு பாலயோகி

கா. மோ. அரிசு பாலாயோகி (Harish Balayogi GM) என்பவர் இந்தியாவின் 18வது மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் உலங்கூர்தி விபத்தில் இறந்த 12ஆவது மக்களவை சபாநாயகராகப் பணியாற்றிய காந்தி மோகன சந்திர பாலயோகி மகன் ஆவார்.[1] இவரது தந்தை மற்றும் தாய் இருவரும் அமலாபுரம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாகப் பணியாற்றினர்.[2]

கா. மோ. அரிசு பாலயோகி
மக்களவை - இந்திய நாடாளுமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
04 சூன் 2024
முன்னையவர்சிந்தா அனுராதா
தொகுதிஅமலாபுரம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பெற்றோர்
வேலை
  • அரசியல்வாதி

கல்வி

தொகு

அரிசு பாலயோகி, கீதம் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.[3]

அரசியல்

தொகு

அரிசு பாலயோகி, தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினராக உள்ளார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் அமலாபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டுச் சிந்தா அனுராதாவிடம் தோல்வியடைந்தார். 2024 இந்தியப் பொதுத் தேர்தலில், இவர் மீண்டும் சித்தூர் தொகுதியில் போட்டியிட்டு 342,196 வாக்குகள் வித்தியாசத்தில் இராபகா வர பிரசாதா ராவைத் தோற்கடித்தார் மக்களவை உறுப்பினர் ஆனார்.[4]

தேர்தல் புள்ளிவிவரங்கள்

தொகு
ஆண்டு பதவி கட்சி தொகுதி எதிர்கட்சி வேட்பாளர் எதிர்கட்சி வாக்குகள் பெரும்பாண்மை முடிவு
1 2024 மக்களவை உறுப்பினர் தெலுங்கு தேசம் கட்சி அமலாபுரம் இராபாகா வர பிரசாத் ராவ் ஒய். எஸ். ஆர். கா. க. 7,96,981 3,42,196 வெற்றி[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Will bring railway line to Konaseema to fulfil my father's dream, says G.M.C. Balayogi's son". https://www.thehindu.com/elections/andhra-pradesh-assembly/will-bring-railway-line-to-konaseema-to-fulfil-my-fathers-dream-says-gmc-balayogis-son/article68149230.ece. 
  2. "Balayogi's widow wins from Amalapuram". https://timesofindia.indiatimes.com/city/hyderabad/balayogis-widow-wins-from-amalapuram/articleshow/11807351.cms. 
  3. "Ganti Harish Madhur(TDP):Constituency- AMALAPURAM(ANDHRA PRADESH) - Affidavit Information of Candidate".
  4. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S017.htm
  5. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S017.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._மோ._அரிசு_பாலயோகி&oldid=4013644" இலிருந்து மீள்விக்கப்பட்டது