கிடைச்சி
கிடைச்சி (தாவர வகைப்பாடு: Aeschynomene indica[2], Indian jointvetch, kat sola,[3]) இத்தாவரயினம், பபேசியே குடும்ப இனங்களில் ஒன்றாகும். இது மத்திய அமெரிக்கா, மூலிகையாகும். இது 30 செண்டிமீட்டர் முதல் 2.5 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மையுடையதாகும். ஒரு வருடாந்திர, வற்றாத துணைப் புதர் ஆகும். இதன் தண்டு பொதுவாக மெல்லியதாகவும், அரை சென்டிமீட்டர் அகலமாகவும் இருக்கும். ஆனால் அடிவாரத்தில் 2.5 சென்டிமீட்டர் அகலம் வரை தடிமனாக வளரக்கூடியது.
கிடைச்சி | |
---|---|
fruit | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Aeschynomene |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AeschynomeneA. indica
|
இருசொற் பெயரீடு | |
Aeschynomene indica L. | |
உலகளாவிய பல்லுயிர் தகவல் வசதியின் படி வாழிடம் | |
வேறு பெயர்கள் | |
Aeschynomene cachemiriana |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lansdown, R.V.; Beentje, H.J.; Gupta, A.K.; Molur, S. (2019). "Aeschynomene indica". IUCN Red List of Threatened Species 2019: e.T168855A120202097. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T168855A120202097.en. https://www.iucnredlist.org/species/168855/120202097. பார்த்த நாள்: 14 பெப்பிரவரி 2024.
- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:472784-1
- ↑ Aeschynomene indica. USDA PLANTS.