கியூபிடு

பல-தொடு இடைமுகம்

க்யூபிடு, பெரும்பாலும் பகட்டான கியூபிட், பல்முனைத் தொடு இடைமுக சாதனங்களுக்கான கணினி பயனர் இடைமுக அமைப்பு ஆகும். இவ்வமைப்பு இசுடீபன் கெச்சென்பெர்கர் மற்றும் நார்ட் ஆய்வக ஆடி வேகன்கனெக்ட்டால் வடிவமைக்கப்பட்டது. திறந்த மூல மென்பொருள் மற்றும் வன்பொருளுக்கான திறந்த மூல மாதிரியைப் பயன்படுத்தி "பல்முனைத் தொடு" தொழில்நுட்பத்தை "எளிமைப்படுத்த" இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இது மைக்ரோசாப்ட் பிக்செல்சென்சின் நேரடி போட்டி அமைப்பாகும்.

வாங்குதல் தொகு

2008ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி அன்று, நார்த் லேப்சு டச்கிட் என பெயரிடப்பட்ட டெவலப்பர் கிட்களுக்கான ஆர்டர்களை ஏற்றுக்கொள்கிறது. கருவிப்பெட்டிகளை வாங்குபவர்கள் மற்றும் பயனர்கள் தங்களின் சொந்த படங்காட்டி மற்றும் ஒளிப்படக்கருவியினைப் $1,080 முதல் $1,580 அமெரிக்க டாலர் வரை மதிப்பிட வேண்டும்.[1]

2008ஆம் ஆண்டு சூலை மாதம் வரை, க்யூபிடு அமைப்பு முகவர் சேவைக் கட்டணம் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாக வதந்தி பரவியது.[2]

குறிப்புகள் தொகு

  1. "Nortd Labs". Archived from the original on 2017-02-11. பார்க்கப்பட்ட நாள் 2017-02-07.
  2. O'brien, Will (2008-07-08). "IR multitouch screen". பார்க்கப்பட்ட நாள் 2008-07-14.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபிடு&oldid=3794386" இலிருந்து மீள்விக்கப்பட்டது