2 (எண்)
எண்
(இரண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரண்டு (ⓘ) (Two) என்பது தமிழ் எண்களில் ௨ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] இரண்டு என்பது ஒன்றிற்கும் மூன்றிற்கும் இடைப்பட்ட ஓர் இயற்கை எண்ணாகும்.
| ||||
---|---|---|---|---|
முதலெண் | இரண்டு | |||
வரிசை | 2-ஆம் (இரண்டாம்) | |||
காரணியாக்கல் | 2 | |||
காசிய முழுஎண் காரணியாக்கல் | ||||
காரணிகள் | 1, 2 | |||
ரோமன் | II | |||
ரோமன் (ஒருங்குறியில்) | Ⅱ, ⅱ | |||
கிரேக்க முன்குறி | di- | |||
இலத்தீன் முன்குறி | duo- bi- | |||
பண்டைய ஆங்கிலம் முன்குறி | twi- | |||
இரும எண் | 102 | |||
முன்ம எண் | 23 | |||
நான்ம எண் | 24 | |||
ஐம்ம எண் | 25 | |||
அறும எண் | 26 | |||
எண்ணெண் | 28 | |||
பன்னிருமம் | 212 | |||
பதினறுமம் | 216 | |||
இருபதின்மம் | 220 | |||
36ம்ம எண் | 236 | |||
கிரேக்கம் | β' | |||
அரபு | ٢ | |||
செஸ் | ፪ | |||
பெங்காலி | ২ | |||
சீனம் | 二,弍,贰,貳 | |||
தேவநாகரி | २ | |||
தெலுங்கு | ౨ | |||
தமிழ் | ௨ | |||
எபிரேயம் | ב (Bet) | |||
கேமர் | ២ | |||
கொரியம் | 이,둘 | |||
தாய் | ๒ |
காரணிகள்
தொகுஇரண்டின் நேர்க் காரணிகள் 1, 2 என்பனவாகும்.[2]
இயல்புகள்
தொகு- இரண்டு ஓர் இரட்டை எண்ணாகும்.
- இரண்டை இரு வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- இரண்டு மூன்றாவது பிபொனாச்சி எண்ணாகும்.
- இரண்டு இரண்டாவது கேட்டலான் எண்ணாகும்.
- இரண்டு இரண்டாவது பெல் எண்ணாகும்.
- இரண்டு ஒரு சோவி செருமானிய முதன்மை எண் ஆகும். ஏனெனில், என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.[3]