கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து
இது 1997ல் வெளியான மலையாளத் திரைப்படம். ஜெயராம், மஞ்சு வார்யர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து | |
---|---|
இயக்கம் | கமல் |
தயாரிப்பு | ஆர். மோகன் |
கதை | ரஞ்சித் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | ஜெயராம் மஞ்சு வாரியர் பிஜு மேனன் பாலசந்திரமேனன் வினயா பிரசாத் |
ஒளிப்பதிவு | பி. சுகுமார் |
படத்தொகுப்பு | கே. ராஜகோபால் |
விநியோகம் | ஷோகன் பிலிம்ஸ் லிமிட்டட் |
வெளியீடு | 1997 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிப்பு
தொகு- ஜெயராம் ... கிரி மேனன்
- மஞ்சு வார்யர் ... மீனாட்சி
- பிஜு மேனன் ... அகிலசந்திரன்
- பாலசந்திரமேனன் ... பவி
- வினய பிரசாத் ... உமா
- சித்திக் ... ரஞ்சி
- நரேந்திர பிரசாத் ... மீனாட்சியின் தந்தை
- ஜகதீஷ் ... ஜோஸ் ஆப்ரஹாம்
- அகஸ்டின் ... கங்காதரன்
- வினீத் குமார் ... பாலன்
- சுகுமாரி ... கிரியின் அம்மா
- காவ்யா மாதவன் ... அஞ்சலி (கிரியின் சகோதரி)
- ஸ்ரீவித்யா ... மிச்சிசு நாயர்
பாடல்கள்
தொகுகிரீஷ் புத்தஞ்சேரி எழுதிய பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.[1]
# | பாடல் | நீளம் | |
---|---|---|---|
1. | "காத்திரிப்பூ கண்மணி" (ராகம்: - ஆபோகி) | ||
2. | "மஞ்ஞு மாச பட்சி" (ராகம்: - சுமனேச ரஞ்சினி) | ||
3. | "மஞ்ஞு மாசபட்சி (பெண்)" (ராகம்: - சுமனேச ரஞ்சினி) | ||
4. | "மஞ்ஞு மாசபட்சி (ஆண்)" (ராகம்: - சுமனேச ரஞ்சினி) | ||
5. | "பின்னெயும் பின்னெயும் (ஆண்)" | ||
6. | "பின்னெயும் பின்னெயும்" | ||
7. | "பின்னெயும் பின்னெயும் (பெண்)" | ||
8. | "சாந்திரமாம் சந்தியதன்" (ராகம்: - காப்பி) | ||
9. | "சுவி சுவி" (ராகம்: ஆனந்தபைரவி) | ||
10. | "விண்ணிலெ பொய்கயில்" (ராகம்: ஜோக்) |
இணைப்பு
தொகுஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் 0355663/ கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து