மஞ்சு வாரியர்

இந்தியாவின், கேரள மாநிலத்தில் மலையாள மொழித் திரைப்படங்களில் அறிமுகமாகிப் பிரபலமடைந்த, இந்தி

மஞ்சு வாரியர் (பிறப்பு: செப்டம்பர் 10, 1978) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய பூர்விகம் கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டம் புல்லு கிராமம் ஆகும் . ஆனால் இவர் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்‌நகரில் பிறந்துள்ளார். இவருடைய தாய்மொழி மலையாளம் ஆகும் [3][4].இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[5] மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்[6][7]

மஞ்சு வாரியர்
பிறப்பு10 செப்டம்பர் 1978 (1978-09-10) (அகவை 46)[1]
நாகர்கோவில், தமிழ்நாடு, இந்தியா[2]
இருப்பிடம்திருச்சூர், கேரளா, இந்தியா இந்தியா
பணிநடிகர், நடனம்
செயற்பாட்டுக்
காலம்
1995–1999, 2014–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
திலீப் (1998–2014)(மணமுறிவு)
உறவினர்கள்மது வாரியர் (சகோதரர்)
வலைத்தளம்
manjuwarrier.com

இவர் சாட்சியம் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், சல்லாபம், ஈ புழையும் கடந்நு, தூவல் கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து (1997), சம்மர் இன் பெத்லஹேம், உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருதையும், சிறநத நடிகைக்கான கேரள அரசின் விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.[8] இவர் திலீப் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்துகொண்ட இவர் 2014 ஆம் ஆண்டு மணமுறிவு பெற்றார்.[9][10][11]

சான்றுகள்

தொகு
  1. "Double Delight". மலையாள மனோரமா இம் மூலத்தில் இருந்து 17 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140917091116/http://www.manoramaonline.com/advt/movie/birthday/dileep-manju-2012/index.html. பார்த்த நாள்: 17 August 2014. 
  2. "Manju embraces the pen, with élan". மலையாள மனோரமா. 4 October 2013. Archived from the original on 13 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. N. M., Lakshmi (2 July 2018). "Manju Warrier is not a Keralite by birth, 8 unknown facts about the actress". Asianet News இம் மூலத்தில் இருந்து 1 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180501162519/https://newsable.asianetnews.com/entertainment/manju-warrier-birthday-unknown-facts. பார்த்த நாள்: 1 May 2018. 
  4. Moviebuzz. "Thank You. But it's not my birthday today:Manju Warrier". சிஃபி. Archived from the original on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
  5. "It's Mohanlal v/s Manju Warrier this weekend". Rediff.com. 21 May 2014. Retrieved 2014-05-21.
  6. Reghunath, Leena Gita. "How Malayalam cinema's only female superstar got back to work". The Caravan.
  7. "Manju Warrier, Nayanthara, Jyothika: Female stars are marching to a different, but no less successful, beat- Entertainment News, Firstpost". Firstpost. 9 September 2017.
  8. "Rahman bags 12th Filmfare award". Pvv.ntnu.no. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.
  9. "I am living for my daughter: says Dileep". The Times of India. Archived from the original on 8 September 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
  10. "Dileep, Manju Warrier Parting Ways? Couple Files Divorce Petition in Court". International Business Times, India Edition. 19 February 2014. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
  11. "Manju Warrier to move court for custody of daughter Meenakshi". OnManorama. Manorama News Online. 11 July 2017 இம் மூலத்தில் இருந்து 29 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171229231527/http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/2017/07/11/manju-warrier-to-move-court-for-custody-of-daughter-meenakshi.html. பார்த்த நாள்: 29 December 2017. 

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_வாரியர்&oldid=4115278" இலிருந்து மீள்விக்கப்பட்டது