கிருஷ்ணம் என்பது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாள குடும்ப நாடக திரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தினை தயாரித்த பி.என்.பாலராமின் கதையை தினேஷ் பாபூ திரைகதை எழுதி இயக்கியிருந்தார்.

கிருஷ்ணம்
இயக்கம்தினேஷ் பாபூ
தயாரிப்புபி. என். பலராம்
கதைதினேஷ் பாபூ
இசை
  • Hari Prasad
  • Dileep Singh (score)
நடிப்பு
ஒளிப்பதிவுதினேஷ் பாபூ
படத்தொகுப்புAbhilash Balachandran
கலையகம்பிஎன்பி சினிமாஸ்
விநியோகம்பிஎன்பி சினிமாஸ்
வெளியீடு18 மே 2018 (2018-05-18)(India)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

இப்படத்தில் அக்‌ஷய் கிருஷ்ணன், அஸ்வர்யா உல்லாஸ், சாய் குமார், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். [1] [2] இந்த படம் 2018 மே 18 அன்று இந்தியாவில் திரையரங்குகளிலும், இணைய செயலியிலும் வெளியிடப்பட்டது. [3] இதன் தமிழ் பதிப்பு 15 மார்ச் 2019 இல் வெளியிடப்பட்டது.

சுருக்கம்

தொகு

கிருஷ்ணம் திரைப்படம் கேரள மாநிலத்தின் திருச்சூரில் நிகழ்ந்த உண்மையான சம்பவத்தின் அடிப்படை கதையாக கொண்டது. இப்படம் தந்தை மற்றும் மகனின் ஆழ்ந்த மற்றும் ஆச்சரியமான உறவை சித்தரிக்கிறது.

நடிகர்கள்

தொகு

ஒலிப்பதிவு

தொகு

இத்திரைப்படத்திற்கு ஹரி பிரசாத் மூன்று மொழிகளில் இசையமைத்துள்ளார். பதினொரு பாடல்களுக்கு ஒன்பது பாடகர்களால் பதிவு செய்யப்பட்டது.

  1. "மஜா மேகம்" - விஜய் யேசுதாஸ்
  2. "தூ மஞ்சு" - வினீத் ஸ்ரீனிவாசன்
  3. "மது மது" - திப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. "Krishnam is a Malayalam movie". Times of India.
  2. "Krishnam cast and crew". plumeriamovies. Archived from the original on 2019-01-04. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  3. "Four new Malayalam releases today (May 18)". சிஃபி. 18 May 2018. Archived from the original on 19 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  4. "Krishnam cast and crew". Now Running. Archived from the original on 2021-06-08. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணம்&oldid=3841081" இலிருந்து மீள்விக்கப்பட்டது