கிர்பால் சிங் நரங்
கிர்பால் சிங் நரங் (Kirpal Singh Narang) என்பவர் இந்திய வரலாற்றாசிரியர், கல்வியாளர் மற்றும் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ஆவார்.[1] இவர் இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் வரிசையில் இரண்டாவதாகவும் (1966-75) அவர்களில் மிக நீண்ட காலம் பணியாற்றியவரும் ஆவார்.[2] பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பிறந்தார்.[3] இவர் பஞ்சாப் மற்றும் சீக்கியர்களின் வரலாறு குறித்த பல புத்தகங்களை வெளியிட்டார். இதில் பஞ்சாப் வரலாற்றின் நான்கு தொகுதிகள்[4][5][6][7] மற்றும் ஒரு இசுலாம் பற்றிய புத்தகம் அடங்கும்.[8] கல்வி மற்றும் இலக்கியத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, 1975ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்குப் பத்ம பூசண் என்ற மூன்றாவது உயரிய குடிமகன் விருதை வழங்கியது.[9]
கிர்பால் சிங் நரங் | |
---|---|
பிறப்பு | அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா | 12 ஏப்ரல் 1912
இறப்பு | 07-05-2019 சண்டிகர் |
விருதுகள் | பத்ம பூசண் |
நூல்கள்
தொகு- பஞ்சாப் வரலாறு. 1526-1849. பக். 496 (1953)
- பஞ்சாப் வரலாறு. 1500-1558.
- பஞ்சாப் வரலாறு. 1526-1857. (1967)
- பஞ்சாப் வரலாறு. 1500-1558. (1969)
- இசுலாம். பஞ்சாபி பல்கலைக்கழக வெளியீடு, பக். 115 (1969)
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sikh Historiography and Dr. Kirpal Singh". Editorial. Angel Fire. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 April 2016.
- ↑ "Pbi varsity VC to get 3-year extension". The Tribune. 9 December 2015. பார்க்கப்பட்ட நாள் 30 April 2016.
- ↑ "12-April-1912". Indian Age. 2016. Archived from the original on 7 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 30 April 2016.
- ↑ History of the Punjab: 1500 -1558, by K.S. Narang and M.R. Gupta, Rev & enl ed. publisher not identified.
- ↑ Kirpal Singh Narang; Hari Ram Gupta (1967). History of the Punjab, 1526-1857. Uttar Chand Kapur.
- ↑ Kirpal Singh Narang; Hari Ram Gupta (1969). History of the Punjab, 1500-1858. U.C. Kapur.
- ↑ Kirpal Singh Narang (1953). History of the Punjab, 1526-1849. Uttar Chand Kapur. p. 496. அமேசான் தர அடையாள எண் B0007K4EVY.
- ↑ Kirpal Singh Narang (1969). Islam. Punjabi University. p. 115. இணையக் கணினி நூலக மைய எண் 930597970.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
வெளி இணைப்புகள்
தொகு- "Narang, Kirpal Singh". WorldCat Identities. WorldCat. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 April 2016.
- "Our Vice-Chancellors". web site. Punjabi University. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 April 2016.